Features
விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை
விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு நாளும் உதவித்தொகையாக ரூ.1000, அதிகபட்சமாக ஒரு வருடத்தில் 10 நாட்கள் வழங்கப்படும்
விபத்து சம்பந்தமான இந்த காப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு, பெண்கள் சேமிப்பு கணக்கின், முதன்மை கணக்கை வைத்திருப்பவர் விபத்து நடப்பதற்கு முந்தைய 3 மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது, டெபிட் கார்டு மூலமாக வணிக ஸ்தாபனங்களில் ஏதேனும் வாங்கியிருக்க வேண்டும்(Point Of Sale/POS).
டீமாட் கணக்கிற்கு(Demat Account) முதல் வருடத்தில், வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தில்(Annual Maintenance Charge/AMC) விலக்கு பெறுங்கள்
கடன்களுக்கு சாதகமான வட்டி விகிதத்தை பெறுங்கள்
வங்கி கிளையின் மூலமாகவோ அல்லது நெட்பாங்க்கிங் மூலமாகவோ குறைந்தபட்சம் ரூ.5000-த்தை, கிஃப்ட் ப்ளஸ் கார்டு(GiftPlus Card) வாங்கி அதில் செலுத்தும் போது, கார்டில் 50% தள்ளுபடி பெறுங்கள்
ஈசிஷாப் உமன்’ஸ் அட்வான்டேஜ் டெபிட் கார்டின்(EasyShop Woman’s Advantage Debit Card) மூலம், தினமும் ரூ.25,000 வரை பணம் எடுங்கள் மற்றும் தினமும் ரூ.2.75 லட்சம் வரை ஷாப்பிங் செய்யுங்கள், மேலும் இந்த கார்டின் மூலம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.200-இற்கும் ரூ.1 வரை கேஷ்பேக் பெறுங்கள்
வாகனத்திற்கான கடன் வாங்கும் போது, வண்டியின் மொத்த விலையில் 90% வரை கடன் பெறலாம், மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு 7 வருட கால அவகாசத்தை பெற்றிடலாம்.
இரண்டு சக்கர வாகனங்களுக்கான கடனில் 2% குறைந்த வட்டி விகிதத்தை பெறுங்கள், செயலாக்க கட்டணத்தில்(processing fee) 50% தள்ளுபடியை பெறுங்கள்
குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு பிரத்யேகமான ஷாப்பிங் சலுகைகளை பெறுங்கள். மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மனி மேக்ஸிமைசர்(MoneyMaximizer): தன்னியக்க ஸ்வீப் அவுட் எனப்படும் வசதியின் (automatic sweep out facility) மூலமாக உங்கள் கணக்கில் வெறுமனே இருக்கும் பணத்திற்கு அதிக வட்டியை பெறுங்கள். நீங்கள் விண்ணப்பம் செய்தால் உங்களுக்கு இந்த வசதி கிடைக்கப்பெறும். மனி மேக்ஸிமைசர் வாய்ப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள – இங்கே கிளிக் செய்யுங்கள்
விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பிற்கான (இரயில், சாலை, விமானம்) ரூ.5 லட்சத்திற்கான தனிப்பட்ட காப்பீட்டுத் தொகை (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).
பொருந்தக்கூடிய பிரிவுகளில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூ.200-க்கும் ரூ. 1 வரைக்குமான கேஷ்பேக்
உங்களுடைய டெபிட் கார்டை பயன்படுத்தி விமான டிக்கெட் வாங்கியிருக்கும் பட்சத்தில், சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால், ரூ.25 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகை
டெபிட் கார்டு மூலமாக வாங்கப்பட்ட பொருட்களுக்கு(90 நாட்கள் வரை) தீவிபத்து ஏற்பட்டாலோ மற்றும் திருடு போனாலோ – ரூ.2,00,000 உறுதியாக வழங்கப்படும்
விமானத்தில் பயணம் செய்யும் போது எடுத்துப் போகும் பயணப்பை(checked baggage/செக்டு பேக்கேஜ்) தொலைந்து போனால் – ரூ.2,00,000 உறுதியாக வழங்கப்படும்
(தீவிபத்து மற்றும் திருட்டு தொடர்பான காப்பீட்டுத் தொகை/தொலைந்து போன பயணப்பைக்கான காப்பீட்டுத் தொகை போன்றவற்றை பெறுவதற்கு, கார்டு வைத்திருப்பவர் சம்பவம் நடப்பதற்கு முந்தைய 3 மாதங்களுக்குள்ளாக குறைந்தபட்சம் 1 முறையாவது டெபிட் கார்டு மூலமாக ஏதேனும் வாங்கி பண பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்)
ஈசிஷாப் உமன்’ஸ் அட்வான்டேஜ் டெபிட் கார்டின்(EasyShop Woman’s Advantage Debit Card) மூலம், தினமும் ரூ.25,000 வரை பணம் எடுங்கள் மற்றும் தினமும் ரூ.2.75 லட்சம் வரை ஷாப்பிங் செய்யுங்கள்
டெபிட் கார்டு பற்றி மேலும் தகவல் அறிய, இங்கே கிளிக் செய்யவும்
புதிய சேவைகளை பழைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதின் பயன்கள்(Cross-Product Benefits)
புதிய சேவைகளை பழைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதின் பயன்கள்(Cross-Product Benefits)டீமாட் கணக்கிற்கு(Demat Account) முதல் வருடத்தில், வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தில் விலக்கு பெறுங்கள்
டீமாட் கணக்கிற்கு முதல் வருடத்தில், இலவச பராமரிப்பு கட்டணங்கள்
அனைத்து வகையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வாழ்நாள் முழுவதிற்குமான இலவச பில்பே(BillPay)
கடன்களுக்கு சாதகமான வட்டி விகிதங்கள்
அனைத்து தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இலவச பாஸ்புக் வசதி
இலவச ஈ-மெயில் அறிக்கைகள்
நெட்பேங்க்கிங், ஃபோன்பேங்க்கிங், மற்றும் மொபைல் பேங்க்கிங் போன்ற வசதிகளின் மூலமாக சுலபமாக பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும், கணக்கில் உள்ள இருப்புத் தொகையை தெரிந்து கொள்வதற்கும், தண்ணீர், மின்சாரம் அல்லது கேஸ் போன்றவற்றின் கட்டணங்களை கட்டுவதற்கும், அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக, கொடுக்கப்பட்ட காசோலையை நிராகரிக்க செய்வதற்கும் (stop cheque payment) இது உதவுகிறது
வருடத்தில் இரண்டு முறை, எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி கிடைக்கப்பெறும் காசோலைத் தொகைக்கான மல்டி-சிட்டி காசோலைப் புத்தகத்தின்(multi-city cheque book) 25 பக்கங்கள் இலவசம்.