Features
Eligibility
Fees & Charges
கவனிக்கவும்:
கடந்த மாதத்தில் கணக்கில் பராமரிக்கப்பட்ட ஏ.எம்.பி-யை பொறுத்து நடப்பு மாதத்தில் சேவை/பண பரிவர்த்தனை கட்டணங்கள் விதிக்கப்படும்
முன்னுரிமை வழங்கப்பட்ட, கார்ப்பரேட் சம்பள மற்றும் சூப்பர்சேவர் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.எம்.பி பராமரிக்கப்படாததற்கான சேவை/பண பரிவர்த்தனை கட்டணங்கள்(மேலே குறிப்பிட்டது போல்) விதிக்கப்பட மாட்டாது
அனைத்து கட்டணங்களும் வரி விதிப்புகளுக்கு உட்படாதது. சுங்க வரியில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரிகள்(ஜி.எஸ்.டி) பொருந்தக் கூடியவைகளுக்கு விதிக்கப்படும்.
HDFC வங்கியின் பெண்கள் சேமிப்பு கணக்கின் கட்டணங்கள் பின்வருமாறு:
கட்டணங்கள் பற்றிய விவரங்கள் | பெண்கள் சேமிப்பு கணக்கு | ||||||||||||||||||
தேவையான குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகை | ரூ.10,000 (மெட்ரோ/நகர்ப்புற கிளைகள்), ரூ.5,000 (பாதி-நகர்ப்புற/கிராமப்புற கிளைகள்) | ||||||||||||||||||
குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகை பராமரிக்கப்படாவிட்டால், குறிப்பிட்டவாறு கட்டணங்கள் விதிக்கப்படும் |
| ||||||||||||||||||
குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கப்படாத பட்சத்தில், வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்/ஈ-மெயில்/கடிதம் போன்றவை மூலம் வங்கி தெரியப்படுத்தும். அதற்கடுத்த மாதத்தில் குறைந்தபட்ச வைப்புத்தொகை கணக்கில் பராமரிக்கப்படவில்லையென்றால், குறைந்தபட்ச வைப்புத்தொகை பராமரிக்கப்படாததற்கான கட்டணங்கள், குறைந்தபட்ச வைப்புத்தொகை பராமரிக்கப்படும் காலம் வரை விதிக்கப்படும். குறைந்தபட்ச வைப்புத்தொகை பராமரிக்கப்படவில்லையென்றால், முதல் மாதத்தில் மட்டுமே வாடிக்கையாளருக்கு, வங்கி தெரிவிக்கும், பிறகு அதற்கடுத்த மாதங்களில் ஒரு வேளை குறைந்தபட்ச வைப்புத்தொகை பராமரிக்கப்படவில்லையென்றால் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்பட மாட்டாது. ஈ-மெயில் ஐடி, மொபைல் எண் மற்றும் முகவரி மாற்றத்தைக் குறித்து வங்கிக்குத் தெரிவிக்க வேண்டியது வாடிக்கையாளரின் கடமையாகும், இல்லையெனில் வாடிக்கையாளருக்கு வங்கியிலிருந்து வரும் தகவல்கள் கிடைக்காமல் போகலாம். | |||||||||||||||||||
காசோலைப் புத்தகம் | இலவசம் – ஒவ்வொரு நிதியாண்டிற்கும் 25 காசோலை பக்கங்கள் கூடுதலாக 25 பக்கங்கள் கொண்ட காசோலைப் புத்தகத்திற்கு, ஒவ்வொரு காசோலைப் புத்தகத்திற்கும் ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ( 1 மார்ச்’21 முதல் அமலில் உள்ளது) இலவசம் - ஒவ்வொரு நிதியாண்டிற்கும் 25 காசோலை பக்கங்கள் கூடுதலான காசோலை பக்கத்திற்கு ரூ.2 வசூலிக்கப்படும | ||||||||||||||||||
மேனேஜர் காசோலைகள்/டிமாண்ட் டிராஃப்டுகள் (வழங்குதல்/திரும்ப-வழங்குதல்) – HDFC வங்கி இருக்குமிடங்களில் | வங்கி மூலம் டி.டி/எம்.சி வழங்கப்படுவதற்கான கட்டணங்கள் | ||||||||||||||||||
ரூ.10,000 வரை – ரூ.50/- | ரூ.10,000-த்திற்கும் மேல்- ஒவ்வொரு 1000-த்திற்கும் ரூ.5 (குறைந்தபட்சம் ரூ.75/- மற்றும் அதிகபட்சம் | ||||||||||||||||||
மூத்த குடிமக்களுக்கு ( 1 மார்ச்’21 முதல் அமலுக்கு வந்தது) | |||||||||||||||||||
ரூ.10,000 வரை – ரூ.45/- | ரூ.10,000-த்திற்கும் மேல் - ஒவ்வொரு 1000-த்திற்கும் ரூ.5/- அல்லது 1000-த்திற்கு குறைவாக இருப்பினும் அதே 5 ரூபாய் (குறைந்தபட்சம் ரூ.50/- மற்றும் அதிகபட்சம் ரூ.10,000) | ||||||||||||||||||
நெட்பேங்க்கிங் மூலமாக டி.டி எடுக்க விண்ணப்பம் செய்தல் | |||||||||||||||||||
ரூ.1 லட்சம் வரை | ரூ.50/- + பிரதிநிதி வங்கி கட்டணங்கள் பொருந்தக் கூடியதாக இருந்தால் (1 டிசம்பர் 2014 முதல் அமலில் உள்ளது) | ||||||||||||||||||
மூன்றாம் தரப்பினர் டி.டி* ரூ.1 லட்சம் வரை | ரூ.50/- + பிரதிநிதி வங்கி கட்டணங்கள் பொருந்தக் கூடியதாக இருந்தால் (1 டிசம்பர் 2014 முதல் அமலில் உள்ளது) | ||||||||||||||||||
(*மூன்றாம் தரப்பினர் பதிவீடு அவசியம். மூன்றாம் தரப்பினர் பணமாற்றங்களுக்கு பதிவீடு செய்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளர் ஐ.டி-க்கும் அதிகபட்சமாக 10 லட்சம் வரை வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே 1 லட்ச ரூபாய் டி.டி-க்களாக பல டி.டி-க்களை ரூ.10 லட்சம் வரையில் எடுத்து பயனாளர் முகவரிக்கு அனுப்பலாம்) | |||||||||||||||||||
பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை (கணக்கு வைத்திருப்பவர் / மூன்றாம் தரப்பினர் நிர்வகிக்கும் வைப்புத்தொகை மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்ட ஒட்டுமொத்த பணம்)- எந்த கிளையாக இருப்பினும்(1 ஏப்ரல் 2020 முதல் அமலில் உள்ளது | ஒவ்வொரு மாதமும் 4 இலவச பணபரிவர்த்தனைகள், 5-ஆவது பணபரிவர்த்தனையிலிருந்து – ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும் ரூ.150/- | ||||||||||||||||||
பணபரிவர்த்தனைகளின் மதிப்பு (கணக்கு வைத்திருப்பவர் / மூன்றாம் தரப்பினர் நிர்வகிக்கும் வைப்புத்தொகை மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்ட ஒட்டுமொத்த பணம்)- எந்த கிளையாக இருப்பினும்(1 ஏப்ரல் 2020 முதல் அமலில் உள்ளது | ரூ.2.5 லட்சம் ---ஒவ்வொரு கணக்கிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்(ஏதேனும் ஒரு கிளையில்) ரூ.2.5 லட்சத்திற்கு மேற்பட்ட தொகைக்கு ---ஒவ்வொரு ஆயிரத்திற்கும் ரூ.5/- அல்லது ஆயிரத்திற்கு குறைவாக இருப்பினும் அதே 5 ரூபாய், குறைந்தபட்சமாக ரூ.150/- வரை மூன்றாம் தரப்பினர் பண பரிவர்த்தனைகள் – ஒரு நாளுக்கு அதிகபட்சமாக ரூ.25,000 அனுமதிக்கப்படுகிறத | ||||||||||||||||||
பணத்தை கையாளும் கட்டணங்கள் | 1 மார்ச், 2017-லிருந்து திரும்ப பெறப்பட்டது | ||||||||||||||||||
ஃபோன்பேங்க்கிங் – ஐ.வி.ஆர் அல்லாத | இலவசம் |
டெபிட் கார்டு கட்டணங்கள்
பொருந்தக் கூடியவாறு அனைத்து கட்டணங்களும் விதிக்கப்படும்
டெபிட் கார்டு வகைகள் | வழங்கப்படுவதற்கான கட்டணம் | வருடாந்திர/புதுப்பித்தல் கட்டணம் | மாற்றிற்கான கட்டணங்கள் |
ரெகுலர் கார்டு | ரூ.150 | ரூ.150 | சேதமடைந்த கார்டை மாற்றுவதற்கு: கட்டணமில்லை தொலைந்து போன கார்டுக்கு பதில் மாற்றுக் கார்டு பெறுவதற்கு: ரூ.200 + பொருந்தக்கூடிய வரிகள் |
ரூபே பிரீமியம் | ரூ.200 (1 மார்ச்’18 முதல் அமலுக்கு வந்தது) | ரூ.200 (1 மார்ச்’18 முதல் அமலுக்கு வந்தது) | |
ஈசிஷாப் உமன்’ஸ் அட்வான்டேஜ் | ரூ.200 (1 மார்ச்’18 முதல் அமலுக்கு வந்தது) | ரூ.200 (1 மார்ச்’18 முதல் அமலுக்கு வந்தது) | |
ஈசிஷாப் டைட்டானியம் | ரூ.250 | ரூ.250 | |
ஈசிஷாப் டைட்டானியம் இராயல் | ரூ.400 | ரூ.400 | |
ரிவார்ட்ஸ் கார்டு | ரூ.500 | ரூ.500 | |
ஈசிஷாப் பிளாட்டினம் | ரூ.750 | ரூ.750 |
|
| |||||||||
இன்ஸ்டாபே | ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.10 | |||||||||
இன்ஸ்டாலர்ட் | ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.15, 1 ஏப்ரல் 2013- இலிருந்து(வரிக்கு உட்பட்டதல்ல) அமலுக்கு வந்தது இன்ஸ்டாஅல்ர்டு-களை பெறுவதற்கு “ஈ-மெயில்” என்பதை மட்டும் தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது | |||||||||
ஈ.சி.எஸ்/ஏ.சி.ஹெச் (டெபிட்) திரும்புதல் கட்டணங்கள் | ரூ.500/- + ஒவ்வொரு முறைக்குமான வரிகள் |
மற்ற கட்டணங்களை பற்றி தெரிந்து கொள்ள, தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்