சேமிப்பு, கட்டணம் செலுத்துதல், முதலீடு செய்தல், பொருட்களை வாங்குதல் போன்ற உங்கள் அனைத்து விதமான வங்கி தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றாற்போல் எங்கள் ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
அக்கவுண்ட்டை துவங்கிடுங்கள்
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
அம்சங்கள்
சிறப்பு தள்ளுபடிகளையும் & சலுகைகளையும் அனுபவிக்கவும்
| |
பிற கூடுதல் நன்மைகள் | |
உங்கள் டெபிட் கார்டு மூலம் எளிதாக பேங்கிங்கை பயன்படுத்துங்கள் | ஒருபோதும் அளவுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். உங்கள் ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட் மூலம் மில்லினிய டெபிட் கார்ட்(Millennia Debit Card)(மெட்ரோ / நகர்ப்புற இடங்கள்) அல்லது ரூபே ப்ரீமியம் டெபிட் கார்ட்(Rupay Premium Debit Card) (வளர்ந்து வரும் நகரங்கள்/கிராமப்புற இடங்கள்) போன்றவற்றை பெற்றிடுங்கள். அல்லது உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற டெபிட் கார்டை தேர்வு செய்ய இங்கே கிளிக் செய்திடுங்கள் உங்கள் டெபிட் கார்டில் பரிசாக கிடைக்கும் எண்ணிலடங்கா நன்மைகளையும் அம்சங்களையும் அனுபவித்து மகிழுங்கள் மில்லினிய டெபிட் கார்டு மீதான சலுகைகளுக்கு(Millennia Debit Card)இங்கே கிளிக் செய்திடுங்கள் ரூபே ப்ரீமியம் டெபிட் கார்டு மீதான சலுகைகளுக்கு(Rupay Premium Debit Card)இங்கே கிளிக் செய்திடுங்கள்
|
கிராஸ்-ப்ராடக்ட் பயன்கள்
| |
மிக எளிமையான பரிவர்த்தனை | பரந்து விரிந்த எங்கள் கிளைகளின் நெட்வொர்க் மற்றும் 12,259க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள்(ATM) நீங்கள் எங்கிருந்தாலும் அதை பொருட்படுத்தாது உங்கள் அனைத்து விதமான வங்கி தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றன. எங்கள் நெட் பேங்கிங், ஃபோன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகள் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே உங்கள் அக்கவுண்ட் இருப்பு தொகையை(பேலன்ஸ்) சரிபார்த்தல், யுடிலிட்டி பில்களை செலுத்துதல், செக் பேமெண்ட்களை நிறுத்துதல் போன்ற மேலும் பல வசதிகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. உங்கள் யுடிலிட்டி பில்களை பில்பே மூலம் எளிமையாக செலுத்தலாம். ஃபோன் அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்களையும் நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். எங்கள் இலவச பாஸ் புக் மற்றும் இமெயில் ஸ்டேட்மென்ட் வசதிகளை உபயோகித்து மகிழுங்கள்
|
| எப்போதும் என் பரிவர்த்தனைகளை பற்றிய விவரங்களை இன்ஸ்டண்ட் அலெர்ட்டுகள் மூலம் அறிந்து கொள்கிறேன் |
தனிப்பயனாக்கப்பட்ட பேங்கிங் அனுபவத்தை பெற்று மகிழுங்கள் | |