Features
Eligibility
Add Money
ஆன்லைன் வங்கி பரிமாற்றம் - உங்களது அக்கவுண்ட் விவரங்களை(கணக்கு எண் மற்றும் IFSC கோட்) உங்கள் முதலாளி/தொழில் பங்குதாரர்களுக்கு வழங்கிடுங்கள் அல்லது அவற்றை பயன்படுத்தி உங்களது மற்றோரு கணக்கிலிருந்து பண பரிமாற்றம் செய்திடுங்கள்.
டிஜிட்டல் வாலட்ஸ் - உங்கள் கணக்கு விவரங்கள் மூலம் (கணக்கு எண் மற்றும் IFSC கோட்) எந்த டிஜிட்டல் வாலட்டிலிருந்தும் உங்கள் கணக்கிற்கு எளிதாக பணத்தை சேர்க்கமுடியும்.
HDFC வங்கியின் மொபைல் பேங்கிங் ஆப்பில் லாகின் செய்வதன் மூலம் கணக்கு எண் மற்றும் IFSC கோட்-ஐ காணலாம். தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
HDFC பேங்க் மொபைல்பேங்கிங் ஆப்பில் லாகின் செய்யவும்
சேவிங்ஸ் அக்கவுண்ட் அருகே இருக்கும் அம்புக்குறியை டேப் செய்யவும்
‘அக்கவுண்ட் விவரத்தை காண்பிக்கவும்’ என்பதை கிளிக் செய்யவும்
அதன் பிறகு உங்களுக்கு பணம் அனுப்ப விரும்புபவர்களுக்கு ஸ்க்ரீனில் தோன்றும் உங்கள் கணக்கு எண் மற்றும் IFSC கோட்-ஐ மிக எளிமையாக வாட்ஸ்அப் அல்லது SMS மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், வாட்ஸ்அப் மூலம் எங்களை தொடர்புக்கொள்ளுங்கள்; இன்ஸ்டாஅக்கவுண்ட் குறித்த எந்தவொரு தகவலுக்கும் 70700 22222 என்ற எண்ணில் எங்களுக்கு மிஸ்ட் கால் கொடுங்கள், உங்கள் அருகிலிருக்கும் HDFC வங்கியின் ATM / கிளையை தெரிந்துக்கொள்ள, இங்கே கிளிக் செய்திடுங்கள்.
உங்கள் நெட் பேங்கிங்/ மொபைல் பேங்கிங் ஆப் மூலம் உடனடியாக துவங்கிடுங்கள்
நெட் பேங்கிங்கில் லாகின் செய்திடுங்கள்
கஸ்டமர் ஐடியை மறந்துவிட்டீர்களா?