Features

Eligibility

Fees & Charges


HDFC வங்கியின் தொழில் வளர்ச்சி கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

சேவை

கட்டணங்கள்

Rack வட்டி விகித அளவு

குறைந்தபட்சம் 11.90% & அதிகபட்சம்  21.35%

கடன் செயலாக்க கட்டணங்கள்

கடன் தொகையில் 2.50% வரை குறைந்தபட்சம் ரூ. 1000/- மற்றும் அதிகபட்சமாக ரூ. 25,000/- ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்குமற்றும் ஆணைய அறிவுறுத்தலின்படி சுயதொழில் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 75,000/-.

முன்கூட்டியே செலுத்துதல் - முழுமையாக அல்லது பகுதியாக

6 EMI-களை திருப்பிச் செலுத்தும் வரை பகுதியாக அல்லது முழுமையாக முன்கூட்டியே கடனைச் செலுத்துவதற்கு அனுமதி இல்லை.

12 EMI-களுக்குப் பிறகு 25% வரை நிலுவைத் தொகையில்  பகுதி கடனை முன்கூட்டியே செலுத்துதல் அனுமதிக்கப்படுகிறது. இது நிதியாண்டில் ஒரு முறையும், கடன் காலத்தில் இரண்டு முறையும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

முன்கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள்

06-24 மாதங்கள் - கடன் நிலுவைத்தொகையில் 4%

25-36 மாதங்கள் - கடன் நிலுவைத்தொகையில் 3%

>36 மாதங்கள் - கடன் நிலுவைத்தொகையில் 2%

கடன் முடிவு கடிதம்

இல்லை

கடன் முடிவு கடித நகல்

இல்லை

கடன் சான்றிதழ் 

பொருந்தாது

தாமதமான EMI வட்டி

மாதத்திற்கு 2%

நிலையான வட்டியில் இருந்து மிதவை வட்டி விகிதத்திற்கு மாற்றுவதற்கான கட்டணங்கள்.

(சந்தையைப் பொறுத்து , வட்டி விகிதத்தைக் கூட்டவோ குறைக்கவோ அனுமதிக்கப்படுகிறது.)

பொருந்தாது

முத்திரை வரி மற்றும் பிற சட்டரீதியான கட்டணங்கள்

மாநிலத்தின் பொருந்தக்கூடிய சட்டங்களின் படி

கடன் மதிப்பீட்டு கட்டணங்கள்

பொருந்தாது

நிலையற்ற திருப்பிச் செலுத்தும் கட்டணங்கள்

பொருந்தாது

காசோலை மாற்றுதல் கட்டணங்கள்

ரூ. 500/-

கடன் தொகை அட்டவணை கட்டணங்கள்

ரூ. 200/-

கடன் ரத்து கட்டணங்கள்
இல்லை. (இருப்பினும், கடன் வழங்கல் தேதி மற்றும் கடன் ரத்து செய்யப்பட்ட தேதிக்கு இடையேயான காலகட்டத்திற்கு வட்டி மற்றும் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்)
செல்லாத காசோலை கட்டணங்கள்
ஒவ்வொரு செல்லாத காசோலைக்கும் ரூ. 550/-

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள்

உள் ஈட்டு விகிதம் (IRR)

மூன்றாவது காலாண்டு (2020-21)

குறைந்தபட்ச IRR

8.25%

அதிகபட்ச IRR

20.60%

சராசரி IRR

16.94%

அக்டோபர் 1, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரையிலான காலகட்டத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் வருடாந்திர விழுக்காடு விகிதம்

வருடாந்திர விழுக்காடு விகிதம் (APR)

மூன்றாவது காலாண்டு (2020-21)

குறைந்தபட்ச APR

08.19%

அதிகபட்ச APR

27.16%

சராசரி APR

17.75%

*அரசு வரிகளும் பொருந்தக்கூடிய பிற வரிகளும் கட்டணங்களோடு கூடுதலாக வசூலிக்கப்படும்.

HDFC வங்கி லிமிடெடின் முழு அதிகாரத்தின்படி கடன் வழங்கப்படுகிறது.

Documentation