Features
Eligibility
Fees & Charges
Documentation
உங்கள் தொழில் வளர்ச்சி கடன் விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் தேவை:
பான் கார்டு – நிறுவனம்/ அமைப்பு/ தனி நபருக்கு
அடையாளச் சான்றாக பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல்:
ஆதார் அட்டை
கடவுச்சீட்டு
வாக்காளர் அடையாள அட்டை
பான் கார்டு
ஓட்டுநர் உரிமம்
முகவரி சான்றாக பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல்:
ஆதார் அட்டை
கடவுச்சீட்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுநர் உரிமம்
முந்தைய 6 மாதங்களின் வங்கிக் கணக்கு அறிக்கை
CA சான்றளிக்கப்பட்ட/ தணிக்கை செய்யப்பட்ட முந்தைய 2 ஆண்டுகளின் வருமான கணக்கீடு, இருப்புநிலை மற்றும் லாப நஷ்ட கணக்குடன் சமீபத்திய ஐ.டி.ஆர்
தொழில் தொடர்ச்சிக்கான சான்று (ஐ.டி.ஆர் / வர்த்தக உரிமம் / ஸ்தாபன/ விற்பனை வரி சான்றிதழ்)
பிற அத்தியாவசிய ஆவணங்கள் [கூட்டுத் தொழில் பிரகடனம் அல்லது கூட்டாண்மை பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல், மெமோரண்டம் & செயல்முறை விதிகளின் சான்றளிக்கப்பட்ட நகல் (இயக்குநரால் சான்றளிக்கப்பட்டது) மற்றும் வாரியத் தீர்மானம் (அசல்)]