Features

Fees & Charges


கட்டணம்

செலுத்தவேண்டிய தொகை

கடன் செயல்முறை கட்டணங்கள்

வழங்கப்படும் தொகையின் 1% 

மதிப்பீட்டு கட்டணம்

1.5 லட்சம் வரையிலான பாக்கெட்
ஒன்றுக்கு லோன் ஒன்றுக்கு ரூ.250 +
பொருந்தும் வரி 

1.5 லட்சம் வரையிலான பாக்கெட்
ஒன்றுக்கு லோன் ஒன்றுக்கு ரூ.575 +
பொருந்தும் வரி 

ஃபோர்குளோசர் கட்டணம்

1% + பொருந்தும் வரி

முத்திரை வரி & மற்ற சட்டரீதியான கட்டணங்கள்

அன்றைய நிலவரப்படி


புதுப்பித்தல் செய்வதற்கான செயல்முறை கட்டணங்கள்-

Rs 350 + பொருந்தும் கட்டணம்

ஏல கட்டணம்

அன்றைய நிலவரப்படி

 முன்கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள்

1% + பொருந்தும் வரி

OD ஒப்படைப்பு கட்டணம்    

சராசரி பயன்பாடு 20%ஆக < இருந்தால் ஒரு வருடத்திற்கு 0.5% வரை.

செக் / Ecs / SI / மாற்றுதலுக்கான கட்டணங்கள்

ரூ. 200 + GST

மறுதலிக்கப்பட்டு கட்டணம்

ரூ. 200 + GST

சட்டப்பூர்வமான மற்றும் வசூலிப்பு கட்டணங்கள் 

அன்றைய நிலவரப்படி

CIBIL அறிக்கையின் நகலுக்கான கட்டணங்கள் 

ரூ 50

தேய்மானத்தின் நகல் / திரும்ப செலுத்துதல் கட்டணம்

ரூ. 200 + GST

TOD கட்டணங்கள் ( ஓவர்டிராப்ட் )

ஒரு வருடத்துக்கு 18%

இயல்பான வட்டி/அபராதம்

நிலுவையில் இருக்கும் தொகைக்கு ஒரு மாதத்திற்கு 2% 

ஜனவரி 21 முதல் மார்ச் 21 வரை வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட கட்டணங்கள்*​​​​​​​

ப்ராடக்ட் குரூப்

பேங்க் IRR


குறைந்தபட்சம் 

அதிகபட்சம் 

சராசரி


கோல்டு லோன்

8.95%

17.20%

11.02%


ஜனவரி 21 முதல் மார்ச் 21 வரை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் வருடாந்திர சத விகிதம்*


குறைந்தபட்சம்

அதிகபட்சம் 

சராசரி

கோல்டு லோன்

8.95%

17.23%

11.44%

குறிப்பு: GST மற்றும் பிற அரசு வரிகள், தீர்வைகள் போன்றவை அன்றைய நடைமுறை விகிதத்தின் படி கட்டணங்களுக்கு மேற்பட்ட தொகை வசூலிக்கப்படும்

கல்விக் கடன் - வெளிநாட்டுக் கல்வி செயலாக்க கட்டணங்கள் "வழங்கப்பட்ட  தொகையில் 1.5% வரை, மேலும் ஏதேனும் வரிகள் இருந்தால் அவையும்  பொருந்தும்"

HDFC பேங்க் லிமிடெட்டின் சொந்த விருப்பப்படி கடன் வழங்கப்படுகிறது

* விதிமுறைகளும்-நிபந்தனைகளும்- HDFC பேங்க் லிமிடெட்டின் சொந்த விருப்பப்படி கடன் ஒப்புதல் மற்றும் ROI வழங்கப்படுகிறது.


Documentation