Features

Fees & Charges

Documentation

தேவைப்படுபவை


பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கவும் 

  • ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 

  • PAN (நிரந்தர கணக்கு எண்)கார்டு (கீழே உள்ள குறிப்பிடப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன்) அல்லது ஃபார்ம் 60

  • பாஸ்போர்ட் (காலாவதியாகாதது) 

  • ஓட்டுநர் உரிமம் (காலாவதியாகாதது) 

  • வாக்காளர் அடையாள அட்டை 

  • UIDAIயினால்  வழங்கப்பட்ட ஆதார் கார்டு

  • விவசாய கூட்டு தொழில் ஆவணங்கள் (விவசாய வாடிக்கையாளர்களுக்கு புல்லட் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில்)

குறிப்பு: *விவசாயம் / வணிகம் / தனிப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே கடன் வழங்கப்படும். தங்க நாணயங்கள், சிறு நகைகள் அல்லது நகைகள், நிலம் அல்லது வேறேதும் ஊக நோக்கங்களுக்கு கடன் வழங்கப்படமாட்டாது. HDFC பேங்கின் சொந்த விருப்பப்படியே கடன் ஒப்புதல் அளிக்கப்படும்.