கட்டணங்கள் பற்றிய விவரங்கள் | டிஜிசேவ் யூத் சேமிப்புக் கணக்கு |
---|
தேவையான குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகை | மெட்ரோ / நகர்ப்புற கிளைகள்: AMB ரூ.5,000/- பாதி-நகர்ப்புற / கிராமப்புற கிளைகள்: AMB ரூ.2,500/- |
இருப்புத்தொகை பராமரிக்கப்படாததற்கான கட்டணங்கள் | இருப்புத்தொகை பராமரிக்கப்படாததற்கான கட்டணங்கள்* | AMB வரம்புகள் (ரூபாய்களில்) | மெட்ரோ மற்றும் நகர்ப்புறம் | பாதி நகர்ப்புறம் | தேவையான AMB-ரூ.5,000/- | தேவையான AMB-ரூ.2,500/- | 0 முதல் < 2,500 | ரூ.300/- | 150 | >=2,500 முதல் <5,000 | ரூ.150/- | இதற்கு பொருந்தாது | AMB – சராசரியான மாதாந்திர இருப்புத் தொகை |
| குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கப்படாத பட்சத்தில், வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்/ஈ-மெயில்/கடிதம் போன்றவைமூலம் வங்கி தெரியப்படுத்தும். அதற்கடுத்தமாதத்தில் குறைந்தபட்ச வைப்புத்தொகை கணக்கில் பராமரிக்கப்படவில்லையென்றால், குறைந்தபட்சவைப்புத்தொகை பராமரிக்கப்படாததற்கான கட்டணங்கள், குறைந்தபட்ச வைப்புத்தொகை பராமரிக்கப்படும் காலம் வரை விதிக்கப்படும். குறைந்தபட்ச வைப்புத்தொகை பராமரிக்கப்படவில்லையென்றால், முதல் மாதத்தில் மட்டுமே வாடிக்கையாளருக்கு,வங்கி தெரிவிக்கும். பிறகு அதற்கடுத்த மாதங்களில் ஒரு வேளை குறைந்தபட்ச வைப்புத்தொகை பராமரிக்கப்படவில்லையென்றால் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்பட மாட்டாது. ஈ-மெயில் ஐடி,மொபைல் எண் மற்றும் முகவரி மாற்றத்தைக் குறித்து வங்கிக்குத் தெரிவிக்க வேண்டியது வாடிக்கையாளரின் கடமையாகும், இல்லையெனில் வாடிக்கையாளருக்கு வங்கியிலிருந்து வரும் தகவல்கள் கிடைக்காமல் போகலாம். |
மேனேஜர் காசோலைகள்/டிமாண்ட் டிராஃப்டுகள் (வழங்குதல்/திரும்ப-வழங்குதல்) – HDFC வங்கி இருக்குமிடங்களில் | வங்கி மூலம் DD/MC வழங்கப்படுவதற்கான கட்டணங்கள் | ரூ.10,000 வரை – ரூ.50/- | ரூ.10,000-த்திற்கும் மேல்- மொத்த தொகையில் ஒவ்வொரு 1000-த்திற்கும் ரூ.5 (குறைந்தபட்சம் ரூ.75/- மற்றும் அதிகபட்சமாக ரூ.10,000) |
நெட்பேங்கிங் மூலமாக DD எடுக்க விண்ணப்பம் செய்தல் | ரூ.10 லட்சம் வரை | ரூ.50/+ பிரதிநிதி வங்கி கட்டணங்கள் பொருந்தக் கூடியதாக இருந்தால் (1 டிசம்பர் 2014 முதல் அமலில் உள்ளது) | மூன்றாம் தரப்பினர் DD* ரூ.1 லட்சம் வரை | ரூ.50/+ பிரதிநிதி வங்கி கட்டணங்கள் பொருந்தக் கூடியதாக இருந்தால் (1 டிசம்பர் 2014 முதல் அமலில் உள்ளது) | *மூன்றாம் தரப்பினர் பதிவீடு அவசியம் (மூன்றாம் தரப்பினர் பணமாற்றங்களுக்கு பதிவீடு செய்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளர் ஐ.டி-க்கும் அதிகபட்சமாக 10 லட்சம் வரை வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே 1 லட்ச ரூபாய் DD-க்களாக பல DD-க்களை ரூ.10 லட்சம் வரையில் எடுத்து பயனாளர் முகவரிக்கு அனுப்பலாம்). |
|
பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை (வைப்புத்தொகை மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்ட ஒட்டுமொத்த பணம் (சுய அல்லது மூன்றாம் தரப்பினர்) | ஒவ்வொரு மாதமும் 2 இலவச பண பரிவர்த்தனைகள், 3 -ஆவது பணபரிவர்த்தனையிலிருந்து – ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும் ரூ.150/- |
பணபரிவர்த்தனைகளின் மதிப்பு (கணக்கு வைத்திருப்பவர் / மூன்றாம் தரப்பினர் நிர்வகிக்கும் வைப்புத்தொகை மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்ட ஒட்டுமொத்த பணம்)- ஏதேனும் ஒரு கிளை | ரூ.1.25 லட்சம் ---ஒவ்வொரு கணக்கிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் (ஏதேனும் ஒரு கிளையில்) ரூ.1.25 லட்சத்திற்கு மேற்பட்ட தொகைக்கு --- ஒவ்வொரு ஆயிரத்திற்கும் ரூ.5/- அல்லது ஆயிரத்திற்கு குறைவாக இருப்பினும் அதே 5 ரூபாய், குறைந்தபட்சமாக ரூ.150/- வரை மூன்றாம் தரப்பினர் பண பரிவர்த்தனைகள் – ஒரு நாளுக்கு அதிகபட்சமாக ரூ.25,000 அனுமதிக்கப்படுகிறது |
பணத்தை கையாளும் கட்டணங்கள் | 1 மார்ச், 2017-லிருந்து திரும்ப பெறப்பட்டது |
ஃபோன்பேங்க்கிங் – ஐ.வி.ஆர் அல்லாத | இலவசம் |
ஏடிஎம் கார்டு | இலவசம் |
ஏடிஎம் கார்டு - மாற்றிற்கான கட்டணங்கள் | ரூ.200 (1 டிசம்பர்’14 –லிருந்து அமலில் உள்ளது) |
டெபிட் கார்டு கட்டணங்கள் அனைத்து கட்டணங்களுக்கும் பொருந்தக் கூடியவாறு வரிகள் விதிக்கப்படும் | டெபிட் கார்டு வகைகள் | வழங்கப்படுவதற்கான கட்டணம் | வருடாந்திர/புதுப்பித்தல் கட்டணம் | மாற்றிற்கான கட்டணங்கள் | ரெகுலர் கார்டு | இலவசம் | ரூ.150 | டெபிட் கார்டுகளுக்கு மாற்று/திரும்ப வழங்குவதற்கான கட்டணங்கள் – ரூ.200 + பொருந்தக் கூடிய வரிகள் (1 டிசம்பர்’16 –லிருந்து அமலில் உள்ளது) | ரூபே பிரீமியம் | இலவசம் | ரூ.200 (1 மார்ச்’18 முதல் அமலில் உள்ளது) | ஈசிஷாப் உமன்’ஸ் அட்வான்டேஜ் | இலவசம் | ரூ.200 (1 மார்ச்’18 முதல் அமலில் உள்ளது) | ஈசிஷாப் டைட்டானியம் | இலவசம் | ரூ.250 | ஈசிஷாப் டைட்டானியம் இராயல் | இலவசம் | ரூ.400 | ரிவார்ட்ஸ் கார்டு | இலவசம் | ரூ.500 | டைம்ஸ் பாய்ன்ட்ஸ் டெபிட் கார்டு | இலவசம் | ரூ.650 | ஈசிஷாப் பிளாட்டினம் | ரூ.750 | ரூ.750 |
|
ஏடிஎம் / டெபிட் கார்டு – பண பரிவர்த்தனை கட்டணம் (1 செப்டம்பர்’19 முதல் அமலில் உள்ளது) | HDFC வங்கி ஏடிஎம்-கள் | பிற வங்கி ஏடிஎம்-கள் | பண பரிவர்த்தனைகள் – அனைத்து நகரங்களிலும் ஒவ்வொரு மாதமும் முதல் 5 பண பரிவர்த்தனைகள் இலவசம் பண பரிவர்த்தனைகள் செய்யவில்லையென்றால் – கட்டணமில்லை | (அ) 6 உச்ச நகரங்களில்** : ஒவ்வொரு மாதமும் முதல் 3 பண பரிவர்த்தனைகள் இலவசம் (பண பரிவர்த்தனை + பண பரிவர்த்தனையல்லாத) (ஆ) 6 உச்ச நகரங்கள் அல்லாத பிற நகரங்களில்: ஒவ்வொரு மாதமும் முதல் 5 பண பரிவர்த்தனைகள் இலவசம் (பண பரிவர்த்தனை + பண பரிவர்த்தனையல்லாத) | **6 உச்ச நகரங்கள் – மும்பை, புது தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஏடிஎம்-களில் செய்யப்படும் பண பரிவர்த்தனைகள் இலவச வரம்பிற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு கீழ்க்கண்டவாறு கட்டணங்கள் விதிக்கப்படும்: |
|
|
இன்ஸ்டாபே | ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.10 |
இன்ஸ்டாஅலர்ட் | ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.15, 1 ஏப்ரல் 2013- இலிருந்து அமலுக்கு வந்தது இன்ஸ்டாஅல்ர்டு-களை பெறுவதற்கு “ஈ-மெயில்” என்பதை மட்டும் தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது |
ஈ.சி.எஸ்/ஏ.சி.ஹெச் (டெபிட்) திரும்புதல்கட்டணங்கள் | ரூ.500/- + ஒவ்வொரு முறைக்குமான வரிகள் |